2.0 பாட முன்னுரை

தமிழ்     இலக்கிய வரலாற்றில் உரைநடையின் பங்கு மிக
முக்கியமானது. பொருளின் தன்மையை உள்ளவாறு உரைப்பது
உரைநடையாகும். அந்த உரைநடையின் வகைகள் பற்றி இப்பாடத்தில்
விளக்கப்பட்டுள்ளது.