தன் மதிப்பீடு - I : விடைகள்

1.

நடைநயம் எவற்றுக்கு ஏற்ப அமைகிறது?

இலக்கியப் பயிற்சி, சிந்தனைத் திறம், கற்பனை
வளம், அனுபவப் பார்வை, வீச்சு, மனப்பண்பு
இவற்றுக்கு ஏற்பவே நடைநயமும்அமைகிறது.

முன்