தன் மதிப்பீடு - I : விடைகள்

3.

ஓர் உரைநடைப் பகுதியை ஆராயும் போது எதை
மனத்தில் கொள்ள வேண்டும்?

ஓர் உரைப்பகுதியை ஆராயும்போது, அது எந்த
நோக்கத்திற்காக எழுதப்பட்டது     என்பதையும்
மனத்திற்கொண்டே ஆராய வேண்டும்.

முன்