நாடக உரைநடை எவ்வாறு அமைந்திருக்கும்?
நாடகத்தில்
இடம்பெறும் பாத்திர உரையாடல்கள்,
இடையிடையே நாடக ஆசிரியர்
தரும் மேடை
விளக்கக் குறிப்புகள் ஆகியவற்றை நாடக உரைநடை
எனலாம். நாடக உரைநடை இயல்பு நவிற்சிப்
பாங்கு
உடையதாய் இருக்கும். பேச்சு வழக்கை
ஒட்டியே
அமையும்.
|