அடிகளார்
தாம் ஆற்றிய பணியை விட்டு விட்டு மேற்கொண்ட
செயல்கள் யாவை?
1911-இல் தமிழாசிரியர் பணியிலிருந்து
விலகிய
அடிகளார் சைவ சித்தாந்தப் பணியிலும் நூல்களை
எழுதுவதிலும்
தம்மை முழுதும் ஈடுபடுத்திக்
கொண்டார்.
இல்லறத்திலிருந்து காவியுடுத்துத்
துறவுபூண்டு சுவாமி வேதாசலம் ஆயினார்.
|