தன் மதிப்பீடு - II : விடைகள்

3.

மறைமலையடிகளார்     தமிழ்     உரைநடையின்
வடிவத்தில் எத்தகைய புதுமையை மேற்கொண்டார்?

வடசொற்களை விலக்கித் தமிழ்ச் சொற்களையே
பயன்படுத்தி எழுதும் நடையை மேற்கொண்டார்.

முன்