தன் மதிப்பீடு - I : விடைகள்

1.

திரு.வி.க.வின் ஆசிரியர்களாக அமைந்தவர்களைக்
குறிப்பிடுக.


யாழ்ப்பாணம்     கதிரைவேற்பிள்ளை, மயிலை
மகாவித்துவான் தணிகாசல முதலியார், பாம்பன்
சுவாமிகள், மருவூர்க் கணேச சாஸ்திரிகள், அப்துல்
கரீம் ஆகியோர் திரு.வி.க.வுக்கு ஆசிரியர்களாக
அமைந்தவர்கள்.

முன்