தன்மதிப்பீடு : விடைகள் - I

(1)

இரா.பி. சேதுப்பிள்ளை பணியாற்றிய இரு பல்கலைக்
கழகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

இரா.பி. சேதுப்பிள்ளை பணியாற்றிய இரு பல்கலைக்
கழகங்கள் :
    1) அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
    2) சென்னைப் பல்கலைக் கழகம்.

முன்