தன்மதிப்பீடு : விடைகள் - I
(4)
பாவாணர் உரைநடையின் தனிச்சிறப்பு என்ன?
எந்தக் கருத்தையும் தனித்தமிழில் இடர்ப்பாடு
இல்லாமல் எடுத்துக் கூற முடியும் என்பதைப்
பாவாணர் உரைநடை நிறுவியிருப்பது அதன்
தனிச்சிறப்பு ஆகும்.
முன்