தன்மதிப்பீடு : விடைகள் - I

(7)

பாவாணர் உரைநடையில் காணப்படும் உவமைச்
சிறப்புக்கு ஓர் எடுத்துக் காட்டுத் தருக.

    “தமிழ் இயல்பாகவே செம்மையுடைமையின், தமிழ்
எனினும் செந்தமிழ் எனினும் ஒன்றே. தமிழின்
திரிபாகிய கொடுந்தமிழினின்றும் பிரித்துக் கூறவே
செந்தமிழ் எனப்பட்டது. இயல்பான பால், தண்ணீர்ப்
பாலினின்றும் பிரித்துக் கூறத் தனிப்பால் எனப்பட்டாற்
போல.” இந்த உவமையின் நயத்தைக் கண்டு
வியக்கலாம்.

முன்