தன்மதிப்பீடு : விடைகள் - I
(1)
மு.வ. வகித்த பதவிகளில் இரண்டினைக் குறிப்பிடுக.
மு.வ. வகித்த பதவிகள்:
(1)
சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப்
பேராசிரியர்
(2)
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத்
தலைவர்.
முன்