தன்மதிப்பீடு : விடைகள் - I
(5)
புனைகதைகளில் மு.வ.வின் பங்களிப்பு என்ன?
புனைகதைகளில் மு.வ. மொழிநடையே அவரது
பங்களிப்பு ஆகும். வாழ்க்கையின் பலதரப்பட்ட
மக்களும் தூய தமிழில் பேசுமாறு அமைத்துக் காட்டியது
இவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும்.
முன்