தன்மதிப்பீடு : விடைகள் - II

(3)

மு.வ.வின் உரைநடையின்     தெளிவுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

எடுத்துக்காட்டு :

    “வீட்டிலே முழு உரிமை வேண்டும்; வெளியே
ஓரளவு கட்டுப்பாடு வேண்டும்; இப்படி அமைந்தால்தான்
மக்களின் வாழ்வு சீராக நடைபெற முடிகின்றது”
எனவரும் ‘மொழியியற் கட்டுரைகள் (முதற்தொகுதி -
பக்கம்-163) இதற்கு எடுத்துக்காட்டாக அமைக்கலாம்.

முன்