தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(5) |
மு.வ.வின் உரைநடையில் தமிழின்
இனிமை புலப்படுவதைச் சுட்டுக. |
மு.வ.வின் உரைநடையில் காணப்படும் தமிழின் இனிமைக்குப் பின்வரும் பகுதியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். நெடுந்தொகை
விருந்து என்னும் நூலில் ‘அவன் “தலைவன் தலைவியைக் காண
நள்ளிரவில் |