தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(9) |
மு.வ.வின் உரைநடையில்
அமைந்திருக்கும் சொல்லாட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. |
சொல்லாட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு: “வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள்கள் பல வேண்டும்; அரிசி, காய், கனி முதலியவை வேண்டும். உடை, வீடு முதலியவை வேண்டும்” எனவரும் கட்டுரைப் பகுதி எடுத்துக்காட்டு ஆகும். |