|     தமிழ் மொழியில் காணப்படும் இலக்கிய வகைமைகளில்ஒன்று சிற்றிலக்கியம்.
 
 சிற்றிலக்கியம் என்பதன் விளக்கம், சிற்றிலக்கியத்திற்கும்
 பேரிலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடுகள், சிற்றிலக்கியம்
 என்ற சொல் தோன்றிய வரலாறு, சிற்றிலக்கிய எண்ணிக்கை,
 சிற்றிலக்கிய வகைகள், சிற்றிலக்கியத்தின் தோற்றத்திற்கான
 காரணங்கள்,     சிற்றிலக்கியத்தின் சிறப்புகள் என்பன
 இப்பாடத்தில் விரிவாக விளக்கிக் கூறப்படுகின்றன.
 |