தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

திருமாலின் நிறத்திற்கு எவை உவமையாகக் கூறப்படுகின்றன?
நீலமணி, கடல், முகில், பூவைப்பூ ஆகியன திருமாலின்
நீலநிறத்திற்கு உவமையாகக் கூறப்படுகின்றன.

முன்