தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

விசிட்டாத்வைதம் என்றால் என்ன?
சித்து, அசித்து, இறை ஆகிய மூன்றும் தம் இயல்பை
விடாமல் எப்போதும் ஒன்றாக உள்ளன என்பதே
விசிட்டாத்வைதம்.

முன்