1. நிரையசை அமைவது எவ்வாறு? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
நிரையசை அமையும் முறை

o இரு குறில் - படி
o இருகுறில் ஒற்று - தமிழ்
o குறில் நெடில் - பலா
o குறில் நெடில் ஒற்று - புலால்

முன்