தன்மதிப்பீடு : விடைகள் - I
(4)
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாவலாசிரியர்கள்
சிலரை குறிப்பிடுக.
இருபதாம் நூற்றாண்டு நாவலாசிரியர்கள் கல்கி,
மு.வரதராசனார், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன்,
எம்.வி. வெங்கட்ராம் எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர்.
முன்