தன்மதிப்பீடு : விடைகள் - I

2.

செய்தியாளர் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறார்?

செய்தியாளர்கள் இல்லை என்றால் செய்திகள் இல்லை.
செய்திகள் இல்லை என்றால் செய்தித்தாள்கள் இல்லை.
எனவே, செய்தித்தாள்களுக்குச் செய்தியாளர்கள் மிகவும்
முக்கியம் வாய்ந்தவர்கள்.

முன்