இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இந்தப் பாடத்தினைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் அடைவீர்கள்.
• |
செய்திக் களங்கள் என்பதன் விளக்கத்தினை அறிவீர்கள். |
• |
செய்தி மூலங்கள் (Sources of News) என்னென்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்வீர்கள். |
• |
செய்தி நிறுவனம் என்றால் என்ன? அதன் பணிகள் யாவை என்பதை விளக்கமாக அறிந்து கொள்வீர்கள். |
• |
இந்தியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் பற்றித் தெரிந்து கொள்வீர்கள். |
• |
வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் பற்றிய விவரங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் அறிவீர்கள். |
|