தன்மதிப்பீடு : விடைகள் - I
செய்திக் களங்கள் என்றால் என்ன ?
சில செய்தியாளர்களுக்குச் செய்தி திரட்டுவதற்குச் சிலஇடங்களை வரையறுத்துக் குறிப்பிட்டிருப்பார்கள். இதனைஆங்கிலத்தில் பீட் என்பார்கள். தமிழில் செய்திக்களங்கள்என்று குறிப்பிடுவார்கள்.
முன்