தன்மதிப்பீடு : விடைகள் - II
அச்சு வார்க்கும் பொறிகளின் வகைகள் யாவை?
அச்சுவார்க்கும் பொறிகள்(1) தனி எழுத்து அச்சு வார்ப்பு முறை(2) தொடர் எழுத்து அச்சு வார்ப்பு முறை என்றுஇரண்டு வகைப்படும்.
முன்