|
இந்தப் பாடம் தாள் கோப்புகள், தட்டச்சு ஆவணங்கள்,
பேரேட்டுக் கணக்குவைப்புகள், அஞ்சல்வழிக் கடிதப் போக்குவரத்துகள்,
தாளேட்டுத் தகவல் குவியல்கள் போன்ற மரபு வழிப்பட்ட அலுவலக நடைமுறைகளில்
உள்ள பின்னடைவுகளை எடுத்துக் கூறி, அலுவலகப் பணிகளைத் தானியக்க
மாக்க வேண்டிய தேவையைச் சுட்டிக் காட்டி, அதன் பயன்களை விளக்குகிறது. |