பாடம் - 4
P20324 தரவுத்தள மேலாண்மை முறைமை
(Database Management System) |
|
|
இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
 |
|
|
இந்தப் பாடம் தரவுத்தள
அடிப்படைகளை எடுத்துக்கூறி, மைக்ரோசாஃப்ட் அக்செஸ் என்னும் தரவுத்தள
மென்பொருளில் அட்டவணைகள், வினவல்கள், படிவங்கள் ஆகியவற்றை உருவாக்கிக்
கையாளும் வழிமுறைகளை விளக்குகிறது.
|
|
|
|
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
|
இந்தப்
பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும்
கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:
-
தரவுத்தள
மாதிரியங்களும், உறவுநிலைத் தரவுத்தளங்களும்
-
தரவுத்தளத்தின்
கூறுகளும் பயன்பாடுகளும்
-
அட்டவணையின்
கட்டமைப்பு
-
அட்டவணைகளை
உருவாக்கிக் கையாளுதல்
-
வினவல்
வகைகளும் அவற்றின் பயன்பாடும்
-
வினவல்களை
உருவாக்கிச் செயல்படுத்தும் முறைகள்
-
படிவங்களும்
அவற்றின் பயன்பாடும்
-
படிவங்களை
உருவாக்கிப் பயன்படுத்தும் முறைகள்
|
|
|
|