பாடம் - 5

P20325 அறிக்கைகளும் வரைபடங்களும்
(Reports and Graphs)

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் அறிக்கைகள் மற்றும் வரைபடங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, மைக்ரோசாஃப்ட் அக்செஸ் என்னும் தரவுத்தள மென்பொருளில் அறிக்கைகள், வரைபடங்கள் ஆகியவற்றை உருவாக்கிக் கையாளும் வழிமுறைகளை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்.

  • அறிக்கையின் தேவையும், அமைப்பும், வகைகளும்

  • அறிக்கை வடிவாக்க முறைகள்

  • தானியங்கு முறையில் அறிக்கை உருவாக்கம்

  • வழிகாட்டி மூலம் சாதாரண அறிக்கை, குழு அறிக்கை வடிவாக்கம்

  • சுற்றறிக்கை தயாரித்தல்

  • சிட்டைகளை உருவாக்குதலும் மாற்றியமைத்தலும்

  • வரைபட வகைகளும் அவற்றின் உருவாக்கமும

  • உருவாக்கிய வரைபடங்களை வடிவமைத்தல்.

பாட அமைப்பு