பாடம் - 6

P20326 முன்வைப்புகள்
(Presentations)

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் முன்வைப்புகளின் தேவையையும் அமைப்பு முறையையும் எடுத்துக்கூறி, மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் என்னும் மென்பொருளில் முன்வைப்புகளை உருவாக்கி, அவற்றுக்கு எழிலூட்டி, மெருகூட்டிக் கையாளும் வழிமுறைகளை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

  • முன்வைப்புகளின் தேவையும் பயன்பாடும்

  • முன்வைப்பின் வடிவாக்கக் கூறுகள்

  • முன்வைப்பை உருவாக்கும் முறை

  • முன்வைப்பின் காட்சிமுறைகள்

  • படவில்லைகளை வடிவமைத்தல்

  • காட்சிக்கு எழிலூட்டும் முறைகள்

  • கலையெழுத்து, அட்டவணை, படங்கள் சேர்த்தல்

  • ஒலி, அசைவூட்டப்பட, நிகழ்படத் துணுக்கு சேர்த்தல்

பாட அமைப்பு