பாடம் - 2
P20332 கணிப்பொறிப் பிணையங்களின் வளர்ச்சி
(Development of Computer Networks)

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் கணிப்பொறிப் பிணையத்தின் தோற்றம் முதல் இன்றைய இணையம் வரையிலான அதன் வளர்ச்சிப் போக்கிலுள்ள பல்வேறு கட்டங்களைப் பற்றியும் விளக்கிக் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

  • கணிப்பொறிப் பிணைய வளர்ச்சிக் கட்டங்கள்

  • பல்பயனர் கணிப்பொறி முறைமை

  • ‘கோப்பு வழங்கி - கணுக்கள்’ அமைப்புமுறை

  • நிகர்களின் பிணையங்கள்

  • ‘நுகர்வி - வழங்கி’ அமைப்புமுறை

  • இணையத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

  • வைய விரிவலை

பாட அமைப்பு