பாடம் - 4

P20334 கணிப்பொறிப் பிணையங்களின் பயன்பாடுகள்
(Applications of Computer Networks)

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் கணிப்பொறிப் பிணையங்களின் பொதுவான பயன்பாடுகளை எடுத்துக் கூறிக் குறிப்பாக அலுவலகச் செயல்பாடு, வணிகம், கல்வித் துறை, மின்-அரசாண்மை ஆகியவற்றில் பிணையங்களின் பயன்பாடுகளை விளக்கிக் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

  • அலுவலகத் தானியக்கமாக்கம் மற்றும் அலுவலக நிர்வாகத்தில் பிணையங்களின் பயன்பாடு

  • தரவுத்தளப் பயன்பாடுகள்

  • வணிக நடவடிக்கைகளில் பிணையங்களின் பயன்பாடு

  • வங்கிச் செயல்பாடுகளில் பிணையங்களின் பயன்பாடு

  • கல்வித்துறையில் பிணையங்களின் பயன்பாடு

  • மின்-அரசாண்மையில் குறிப்பாக அரசு நிர்வாகம், பொதுமக்கள் சேவைகளில் பிணையங்களின் பயன்பாடுகள்

பாட அமைப்பு