பாடம் - 5

P20335 இணையச் சேவைகள்
(Internet Services)

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் இணையம் வழங்குகின்ற சேவைகளான தகவல் களஞ்சியம், தகவல் பரிமாற்றச் சேவைகள், கல்வி, வேலைவாய்ப்புச் சேவைகள், கருத்துப் பரிமாற்றக் குழுச் சேவைகள், பொழுதுபோக்குச் சேவைகள் பற்றி விளக்கிக் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்.

  • இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்களும் அவற்றைத் தேடி அறியும் முறைகளும்
  • மின்னஞ்சல், அஞ்சல் குழுக்கள், உடனடிச் செய்திப் பரிமாற்றம்.
  • இணையத்தில் வெளியிடப்படும் செய்தித் தாள்கள், பத்திரிகைகள்.
  • இணையம்வழிக் கல்வி வாய்ப்புகளும் வேலைவாய்ப்புகளும்.
  • செய்திக் குழுக்கள், வலைப்பதிவுகள், மின்வெளிச் சமூகக் குழுக்கள்
  • இணைய விளையாட்டுகள், இணைய அரட்டை
  • இணையத்தில் கிடைக்கும் பாடல்கள், திரைப்படங்கள்

பாட அமைப்பு