இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
 |
|
|
இந்தப்
பாடம் அக இணையத்தின் வரையறையை எடுத்துக் கூறி, அதன் வடிவங்கள்,
தொழில்நுட்பங்களை விளக்கி, அதன் கட்டமைப்பு, செயல்பாடு, பயன்பாடுகளை
முன்வைப்பதுடன், புற இணையத்தின் வரையறை, செயல்பாடு, பயன்பாடு
மற்றும் அதன் பலன்கள், பலவீனங்களையும் விளக்குகிறது. |
|
|