|
பாடம் 1
P20341 : தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள்
(IT Enabled Services - ITES)
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
|
இந்தப் பாடம் உலகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் தகவல் தொழில்நுட்பச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் வளர்ந்த சூழலை எடுத்துக் கூறி, அவற்றுள் சிலவற்றை விளக்கி, இந்தியாவில் அவற்றின் வளர்ச்சியையும், எதிர்காலத்தில் அவற்றின் வளர்ச்சி பற்றிய முன்கணிப்புகளையும் விளக்கிக் கூறுகிறது.
|
|
| இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்: |
| • |
உலகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் ஐடீஎஸ்-ஐடீஇஎஸ்
|
| • |
குறிப்பிடத்தக்க ஐடீஎஸ், ஐடீஇஎஸ் சேவைகள் சில |
| • |
வணிகச் செயல் அயலாக்கத்தில் பின்புல வணிகச் செயல்பாடுகள், அறிவுச் செயல் அயலாக்கம், அழைப்புதவி மையங்கள் |
| • |
மருத்துவ ஆவணமாக்கம்
|
| • |
இந்தியாவில் ஐடீஇஎஸ் துறை வளர்ச்சியும் அரசின் ஆதரவும்
|
| • |
இந்தியாவின் ஐடீஇஎஸ் துறை வாய்ப்புகளும் சவால்களும்
|
| • |
எதிர்காலத்தில் ஐடீஇஎஸ் பற்றிய ஆய்வுகளும் முன்கணிப்புகளும்
|
| • |
உலகப் பொருளாதாரத் தேக்கநிலை
|
|
|
|