|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்: |
| •
|
கணிபொறி முறைமைப் பாதுகாப்பின் தேவைகள், சேவைகள், வழிமுறைகள்
|
| • |
அத்துமீறல்களும் தடுப்பு முறைகளும்
|
| • |
தீங்குநிரல், நச்சுநிரல்கள் மற்றும்
நச்செதிர்ப்பிகள் |
| • |
தீச்சுவர்ப் பாதுகாப்பின் வரையறை, வடிவமைப்பு, வகைகள், பலன்கள் மற்றும் வரம்பெல்லைகள் |
| •
|
மரபுவழி மறைக்குறியீட்டியலின் மறையாக்க வழிமுறைகள்
|
| • |
நவீன மறைக்குறியீட்டியலின் வளர்ச்சிப் படிகள் |
| • |
பொதுத்திறவி மறையாக்கம் செயல்படும் விதம் |
| • |
துடிமக் கையொப்பத்தின் பயன்பாடு |
|