பாட அமைப்பு
5.0 பாட முன்னுரை
5.1 பாதுகாப்புத் தேவைகளும் சேவைகளும்
5.1.1 பாதுகாப்பின் தேவைகள்
5.1.2 பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிப்போர்
5.1.3 தாக்குதலின் வகைகள்
5.1.4 பாதுகாப்புச் சேவைகள் (Security Services)
5.1.5 பாதுகாப்பு வழிமுறைகள் (Security Mechanisms)
5.2 அத்துமீறல்களும் தடுப்புமுறைகளும்
5.2.1 அத்துமீறிகள்
5.2.2 தடுப்பு முறைகள்
5.2.3 கடவுச்சொல் மேலாண்மை (Password Management)
5.3 தீங்குநிரல்கள் (Malware)
5.3.1 தீங்குநிரலின் வகைகள்
5.3.2 நச்சுநிரலின் வகைப்பாடுகள்
5.3.3 நச்செதிர்ப்பி மென்பொருள் (Antivirus Software)
5.4 தீச்சுவர்ப் பாதுகாப்பு (Firewall Security)
5.4.1 வரையறுப்பும் வடிவமைப்பும்
5.4.2 தீச்சுவரின் வகைகள்
5.4.3 பலன்களும் வரம்பெல்லைகளும்
5.5 மறைக்குறியீட்டியல் (Cryptography)
5.5.1 மரபுவழி மறைக்குறியீட்டியல் (Traditional Cryptography)
5.5.2 நவீன மறைக்குறியீட்டியல் (Modern Cryptography)
5.5.3 துடிமக் கையொப்பம் (Digital Signature)
5.6 தொகுப்புரை