இந்தப்
பாடம் மின்வெளிச் சட்டத்தின் தேவை, முன்முயற்சிகள்
ஆகியவற்றை எடுத்துக் கூறி, சில நாடுகளில் இயற்றப்பட்ட
கணிப்பொறிக் குற்றங்கள், மின்வணிகம் தொடர்பான சட்டங்களையும்,
இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கூறுகளையும்
விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்: