மேற்சான்றிதழ் நிலை III, பாட ஆசிரியர்கள் - தன் விவரக்குறிப்பு

மேற்சான்றிதழ் நிலை மூன்றுக்கானப் பாடங்களை எழுதிய ஆசிரியர்கள் ஐவர் ஆவர். அவர்கள் பற்றியத் தன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
பெயர் : முனைவர். இ. கோமதிநாயகம்,
கல்வித் தகுதி : எம்.ஏ., எம்.எட்., பிஎச்.டி.,
பணியும் பயிற்சியும் : முதுகலைத் தமிழாசிரியர் (36 ஆண்டுகள்)
அரசினர் மேல்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம், சென்னை - 600 049.
தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர், கவிஞர், கட்டுரையாளர், பேச்சாளர்.
முகவரி : எண். 4/214, ‘F’ வடிவம் சிட்கோ நகர், வில்லிவாக்கம், சென்னை - 600 049.
தொலைபேசி : 044-26172211
எழுதியப் பாடங்கள் : (13) எழுத்து - சொல் (14) புணர்ச்சி (15) யாப்பு, (16) அணி, (17) பொருள், (18) பொது.
பெயர் : புலவர் உதயை மு. வீரையன்
கல்வித் தகுதி : எம்.ஏ., பி.எட்., இதழியல்
பணியும் பயிற்சியும் : 33 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாசிரியர், எழுத்தாளர்.
முகவரி : எண். 146/6, சானிசானிகான் சாலை,
இராயப்பேட்டை, சென்னை - 600 014.
தொலைபேசி : 9444296985
எழுதியப் பாடங்கள் : (1) வாழ்த்து (2) அற இலக்கியம் (5) இக்கால இலக்கியம்
பெயர் : சொ.சேதுபதி
கல்வித் தகுதி : எம்.ஏ.பி.எட்,எம்ஃபில், பி.எச்.டி.,
பணியும் பயிற்சியும் : தமிழ் விரிவுரையாளர், பாரதிதாசன் அரசினர் மகளிர்க் கல்லூரி (தன்னாட்சி) புதுச்சேரி - 605 003. கட்டுரையாளர், சிறுவர் கதையாசிரியர்.
முகவரி : எண். 12, 7-வது குறுக்குத் தெரு, பாரதி நகர், புதுச்சேரி - 605 008.
செல்பேசி : 9443190440
எழுதியப் பாடங்கள் : (3) காப்பிய இலக்கியம் (8) நடப்பதெல்லாம் நன்மைக்கே! (12) இளையவன் இவனா?
பெயர் : புலவர் வை. முருகையன்
கல்வித் தகுதி : எம்.ஏ., பி.எட்., எம்.ஃபில்.,
பணியும் பயிற்சியும் : 33 ஆண்டுகள் தமிழாசிரியர், தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.
முகவரி : எண். 2, முதல் குறுக்குத் தெரு, அமராவதி நகர், அரும்பாக்கம் சென்னை - 600 106.
செல்பேசி : 9443275593
எழுதியப் பாடங்கள் : (4) சிற்றிலக்கியம், (6) சமய இலக்கியம் (9) காவிரி (தன் வரலாறு)
பெயர் : திருமதி. இரா.விசயலக்குமி
கல்வித் தகுதி : பி.லிட்., எம்.ஏ., பி.எட்., எம்ஃபில்.,
பணியும் பயிற்சியும் :தமிழாசிரியர் எசு.பி.ஓ.ஏ. பதின்ம மேனிலைப்பள்ளி, அண்ணாநகர், சென்னை - 600 040.
முகவரி : எண். 408 இ, மலர் குடியிருப்பு, 19 - வது முதன்மை சாலை, அண்ணாநகர் மேற்கு, சென்னை - 600 101.
செல்பேசி : 9444328697
எழுதியப் பாடங்கள் : (7) செந்தமிழ்க்காஞ்சி (10) குற்றாலம், (11) வான ஊர்தி.