புணர்ச்சி பாட அறிமுகம்
Introduction to Lesson

மாணாக்கர்களே! முன் வகுப்பில் கற்ற புணர்ச்சி விதிகளையும் எடுத்துக் காட்டுகளையும்
மீண்டும் நினைவு படுத்திக் கொள்க.

இனி, மேல் வகுப்பில், பல, சில என்னும் சொற்களின் புணர்ச்சி, திசைப் பெயர்ப்
புணர்ச்சி, மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சி, குற்றியலுகரப் புணர்ச்சி,
உடம்படுமெய்ப் புணர்ச்சி, பூப்பெயர்ப் புணர்ச்சி, வேற்றுமைப் புணர்ச்சி
இன்ன
பிறவற்றைப் படிக்க இருக்கிறீர்கள்.