அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
இகவாமை - கடவாமை, வழு வாமை 235
இசை - பண் 45
இசைமை - இசைக்குந்தன்மை 70
இடையறவுபடாமை - பிளவு படாமை 116
இதோளி - இவ்விடம் 161
இதோள் - இவ்விடம் 306
இம்பர் - பின் 86
இயங்கல் - சஞ்சரித்தல் 77
இயலா - இயன்று 71
இரீஇ - இருத்தி 11
இருசொல் - தான்சேர்ந்த சொல்லும், வருசொல்லும் 194
இருவிள - ஓலை;ஓரூருமாம் 203
இலேசு - மிகைமுதலியன 148
இல்லம் - தேக்கு 258
இவ்விலேசு என்றது தத்த மொத்த என்ற இலேசினை 192
இறா - ஒரு மீன் 206
இனி - இப்பொழுது 215
இனைத்து - இவ்வளவினது 25