உசா - ஆராய்வு |
95 |
உடம்பொடுபுணர்ந்தது என்றது மிகும் என்ற சொல்லில் ரத்தை மிகூம் என நீட்டிக் கூறி உகரம் ஊகாரமாகும் என்னும் விதியை அதனுளமைத்தமையை |
228 |
உண்கா - உண்கு+ஆ=உண் பேனா ? |
63 |
உண்கா - உண்பேனே? |
63 |
உண்கோ - உண்பேனோ? |
63 |
உதோளி - உவ்விடம் |
163 |
உதோள் - உவ்விடம் |
306 |
உந்தி - கொப்பூழ் |
100 |
உமண் - உப்பமைக்குஞ்சாதி ; உமணர் |
253 |
உய்த்துணர்ச்சி - ஆராய்ந் துணர்தல் |
167 |
உயிரில் எழுத்து என்றது மெய்யும், ஆய்தமும், குற்றுகர மாகிய இவற்றை |
85 |
உயிர்க்கிழவன்-உயிராகிய கிழவன், கிழவன் - உரியோன் |
102 |
உயிர்த்தல் - ஒலித்தல் |
53 |
உரிஞ் - உரிஞ்சல் (உரோஞ்சல்) |
98 |
உரு - மனத்தானுணரப்படுவது |
9 |
உரு - நிறம் |
71 |
உருபின் பொருள்படவந்தவேற்றுமை - வேற்றுமைப் பொருட்புணர்ச்சி |
215 |
உரும் - இடி |
181 |
உருவு - வடிவு |
141 |
உரை - விரிவுரை |
28 |
உரை - வாக்கியநடை |
20 |
உரைச்செய்யுள் - வாக்கிய நடையாலாகிய செய்யுள் |
65 |
உலைவு - அசைவு |
95 |
உவா - பூரணை |
206 |
உழை - பெண்மான் |
242 |
உறழ்தல் - மாறுதல் |
108 |