அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
ஏ - அம்பு 235
ஏற்புழிக்கோடல் - ஏற்றவிடத்துக் கொள்ளுதல் -
ஏற்றல் - இயைதல்
85
ஏனை என்றது - குற்றியலுகர முங்
குற்றியலுகரமுமல்லாத ஆய்தத்தை.
107
ஏனைப்புணர்ச்சி - நான்கு புணர்ச்சியுள் மிக்க
புணர்ச்சி யொழிந்தன
124