ஒட்டல் - பொருந்தல் |
135 |
ஒட்டுதற்கொழுகியவழக்கு - சாரியை பொருந்துதற்கேற்ப நடந்த வழக்கு |
168 |
ஒட்டுப்பட்டு நிற்றல் - சேர்ந்து நிற்றல் |
164 |
ஒட்டுப்பெயர் - வினையாலணையும் பெயர் |
114 |
ஒப்பினாயதொராகு பெயர் - உவமஆகு பெயர் |
28 |
ஒருநெறி - ஒருவழி |
29 |
ஒருமருங்கு - ஒருபகுதி |
80 |
ஒழுக்கல் - செல்லுதல் |
120 |
ஒற்றியதகரம் - ஒற்றாய் நின்ற தகரம் |
335 |
ஒற்றுமை - வேற்றுமையின்மை (சமவாயம்) |
91 |
ஒற்றுமை நயம் - வேறுபாடின்றி நிற்குநயம் |
91 |
ஒன்றியற்கிழமை - தற்கிழமை |
68 |
ஒன்று பலவாதல் - ஓரெழுத்தாக நின்றது பிரிந்து பலவாதல் |
26 |
ஒன்றென முடித்தல் - ஒருத்தி |
177 |