அரும்பத விளக்க முதலியன
சொல்
ப. எண்
காட்சி - அறிவு
100
காணம் - பொற்காசு
12
காந்தருவம் - இசைநூல்
10
காயம் - ஆகாயம்
251
கார் - கருநிறம்
49
காரணக்குறி - காரணப்பெயர்
42