அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
குண்டிகைப்பருத்தி - பருத்திக் குண்டிகை -
குண்டிகை - குடுக்கை
3
குணம் - பண்பு 271
குயின் - மேகம் 99
குரங்கெறி விளாங்காய் - குரங்குக்குக் கல்லா
லெறிந்து கொள்ளும் விளாங்காயையுடையவன்
5
குரீஇ - குருவி 147
குழ - இளமை 193
குழுவுபடல் - தன்னினத்தையடைதல் 4
குறி - பெயர் 47
குறித்துவரு கிளவி - வரு மொழி 115
குறியிட்டாளுதல் - பெயரிட்டாளுதல் 126
குறியீடு - பெயரிடல் 47
குன்றிய புணர்ச்சி - குன்றல் என்னும்
திரிபுபுணர்ச்சி
124
குன்றுதல் - குறைதல் 44