அரும்பத விளக்க முதலியன
சொல்
ப. எண்
கொண்டல் - மேகம்
89
கொழு - கலப்பைக்கொழு ; துன்னூசி
செல்வதற்குக் குத்தி வழியாக்குங்கருவி
2
கொற்றி - துர்க்கை
62