அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
கோட்டுநூறு - சுண்ணாம்பு 45
கோட்பட்டான் - இதில், கொள்ளுதல் -
தந்தொழில்; படல், தம்மினாகியதொழில்
158
கோடு - கொம்பு 53
கோடை - மேல்காற்று 89
கோண் - வளைவு 144
கோல் - தடி 39
கோன் - அக்காலத்து வழங்கிய இயற்பெயர் 283