அரும்பத விளக்க முதலியன
சொல்
ப. எண்
சிங்கநோக்கு - சிங்கம்போல முன்னும்
பின்னும் நோக்குதல்
102
சிதைதல் - அழிதல் ; குறைதல்
44
சிவணுதல் - பொருந்தல்
77
சிறப்புப்பெயர் - மன்னர் முதலியோரால்
அளிக்கப்படும் வரிசைப் பெயர்
155