அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
செகின் - தோண்மேல் 99
செப்பலோசை - வெண்பாவுக் குரிய செப்பிக்
கூறு மோசை
45
செய்கை - புணர்ச்சி 174
செய்கையொப்புமை - புணர்ச்சியியைபு 127
செய்பாங்கு - செய்யவேண்டிய பகுதிகள் 2
செவ்வண்ணம் - செந்நிறம் 45
செவ்வன் - செவ்விது 5
செவிடு - ஓரளவு 168
செரு - போர் 227
செறித்தல் - புகுத்தல் 9
சென்னி - அக்காலத்து வழங்¢கியதேயவழக்குப்பெயர் 221