| |
| தகர் - ஆட்டுக்கடா |
198 |
| தட்டல் - தளைத்தல் |
45 |
| தட - வளைவு |
193 |
| தடா - மிடா |
191 |
| தத்தை - கிளி |
62 |
| தந்திரவுத்தி - நூலோடு பொருந்துமாறு |
28 |
| தப - நீங்க |
1 |
| தலை - முடி |
110 |
| தலைச்சூத்திரம் - முதற்குசூத்திரம் |
29 |
| தலைப்பெய்ய - சேர்க்க |
157 |
| தவ - மிக |
193 |
| தழூஉ - தழுவல் (குரவைக் கூத்து) |
174 |
|