அரும்பத விளக்க முதலியன

சொல் ப. எண்
தெவ் - பகைமையை யுணர்த்தி வரும்போது
உரிச்சொல்லாம். படுத்தலோசையால்
பகைவனையுணர்த்தும் போது பெயராம்
180
தெற்றெனல் - தௌ¤தல் 138
தென்புலத்தார் - பிதிரர் 8